பாதுகாப்பு ஆலோசனை

Please read our safety information and keep your experience safe and enjoyable

பாதுகாப்பு ஆலோசனை

பாதுகாப்பு முக்கியம்!

Using the BBC micro:bit is fun and simple but, as you can see, it’s an open board with all the electrical parts on display. It’s been specifically designed this way but this does mean there’s a small risk that the parts can be damaged and even overheat. However a little bit of care and caution will ensure you and your micro:bit will stay fit and healthy.

கீழ்வரும் அறிவுறுத்தல்களைக் கவனமாக வாசிக்கவும்!

தொடங்க முன்னர்... மைக்ரோ:பிட் ஆனது இயல்பாகவே கவனத்துடன் பயன்படுத்துவதற்காய் வடிவமைக்கப்பட்டது. இருப்பினும் மற்ற இலத்திரனியல் கருவிகளைப் போலன்றி இதில் ' பாதுகாப்புக் கவசம் எதுவுமில்லை. இது ஒரு திறந்த சாதனம். இந்த இலத்திரனியல் சாதனங்கள் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்று நீங்கள் பார்க்கும் வண்ணமே நாம் இதை வடிவமைத்துள்ளோம். அது ஒழுங்காகத் தெரியலாம், ஆனாலும் கவனமாகக் கையாளப்படவேண்டும். இது போன்ற இலத்திரனியல் சாதனங்களுக்கு ' நிலை மின்சாரம் வழங்குவதை தவிர்த்தல் முக்கியமாகும். நீங்கள் ' வடிவமைத்த எந்த நிலைக்கும் உலோகத்துடன் ' புவித்தொடுப்பில் ஈடுபடுத்தி ' நீங்களே ஏற்றவிறக்கம் செய்யலாம். ஒரு கதிரை அல்லது மேசைக்கால் நல்ல தெரிவாக இருக்கும். நீண்ட நேரம் தொடுப்பில் வைக்கவும் தேவையில்லை- ஒரு சிறு தொடுகை போதுமானது.

ஒருமுறை நீங்கள் ' நிலையிலிருந்து விடுபட்டதை ' உறுதிப்படுத்திக் கொண்டதும், நீங்கள் உங்கள் மைக்ரோ:பிட்டினைப் பயன்படுத்த ஆரம்பிக்கலாம்! போர்டில் ஏதேனும் உடைவுகள் உள்ளனவா என்று பரிசோதிக்கவும். அத்துடன் முதல் முறை பயன்படுத்த ஆரம்பிக்கும்போது கவனிக்கவும். Your micro:bit is designed to run cold, if it becomes hot to the touch please stop using it and report this fault through our Support site. அது நீங்கள் வாங்கிய மைக்ரோ:பிட் ஆனால், தயவு செய்து விற்பனையாளரிடம் எவ்வாறு மைக்ரோ:பிட்டினை திருப்பி வழங்குவது என்று அறியத் தொடர்பு கொள்ளவும்.

எங்கள் கருத்துப்படி ' எல்லா மைக்ரோ:பிட்களும் முதலில் வகுப்பறையில் வைத்து ஆசிரியரின் அல்லது வீட்டிலாயின் பெற்றோரின் ' மேற்பார்வையின்கீழ் தொடர்புபடுத்தப்பட்டுப் பயன்படுத்துவதே சிறந்த வழியாகும். ஒருவேளை ஏதும் சிக்கல் ஏற்படின், ' சரியான அறிவுறுத்தலைப் பெற்றுக்கொள்ள இந்த வலைத்தளத்திலேயே பல அறிவுறுத்தல்கள் உள்ளன! மேலதிக அறிவுறுத்தல்கள் மற்றும் தகவல்களுக்கு எமது தொடக்கப் பக்கத்தைப் பார்க்கவும்.

எமது முக்கிய நான்கு அறிவுறுத்தல்கள்

மேலதிகமாக நீங்கள் கவனிக்கத் தேவையான நான்கு முக்கிய பாதுகாப்புக் குறிப்புக்கள்:

 • மைக்ரோ:பிட் இனைப் பயன்படுத்தாத போது அதனை எப்போதும் ஒரு காவலிப் பையினுள் வைக்கவும். இது ' மாணவர்களுக்கு ஒரு சிறந்த பயிற்சியாக அமையும்.
 • மைக்ரோ:பிட்டில் மின்னோட்டம் நிகழும்போது அதன் கரைகளில் பிடித்தே இயக்கவும். நடுவில் அதன் கருவிகளைத் தொடுவதைத் தவிர்க்கவும்.
 • மின்வழங்குவதற்கு இதனோடு பெறப்பட்ட பட்டரித் தொடுப்பையும் USB இணைப்பையும் பயன்படுத்தவும். ஒருபோதும் மின்னேற்றுவதற்கு portable battery chargers மற்றும் USB charging portsஐப் பயன்படுத்தவேண்டாம். இவற்றைப் பாவிப்பதால் உங்கள் மைக்ரோ:பிட் சேதமடைந்து சரியாக வேலை செய்யாமலும் போகலாம்.
 • Please don't let your pupils keep damaged BBC micro:bits. If you find any faults or damage to a micro:bit, contact us through our Support site or the supplier it was purchased from immediately and replace the device with one of the spare micro:bits we've supplied.

எமது பாதுகாப்பு அறிவுறுத்தல் தொகுப்பை தரவிறக்கம் செய்யவும்!

 • Click here to download our safety guide (PDF)
 • Click here to download the safety guide for students (PDF)
 • BBC மைக்ரோ:பிட் நின்றுவிட்டதா?

  If your micro:bit has arrived broken or isn't working properly, don't panic - we're here to help.

  Did you purchase your micro:bit?

  If the micro:bit has been purchased then it should be returned to the retailer and exchanged in accordance with their sales and returns policy

  Were you given the micro:bit, either through the 2016 BBC free distribution or through the Micro:bit Foundation sponsorship?

  If you received your micro:bit during the 2016 free distribution, please note that the BBC is no longer accepting returns of any faulty devices that were distributed during the free drop to schools. Their recommendation is that the schools replace faulty devices from the spares that they sent to the schools at the time of delivery.

  If you are not able to do this or you received yours through the sponsorship scheme then, firstly, please check if it is the micro:bit itself or is it the batteries, the battery pack or the USB. If one of these is at fault these can be replaced very cheaply from one of our suppliers.

  If you’re sure it’s the micro:bit board itself then you should initially raise the problem by submitting a new ticket via our Support site. Our support team will work with you to resolve the problem and ensure you continue to get the best from your micro:bit experience.

  Selecting this opens external content from our support system, which adheres to their privacy policy.