தொழில்நுட்பம் கொண்ட கற்றுக்கொள்வோம்!

--- layout: page-trans order: 6 title: கல்வி heading: "தொழில்நுட்பம் கொண்ட கற்றுக்கொள்வோம்!" permalink: /ta/education/ ref: educators lang: ta --- மைக்ரோ: பிட் ஆனது, வருங்கால தலைமுறையின் இளைஞர்களுக்கான கல்வியோடு இணைந்த ஆக்கபூர்வம் மிக்க ஒரு கருவியாகும். இது பல்வேறுபட்ட பாடத்திட்டங்களிலும் பயன்படுத்தப்படக் கூடியது. இதன்மூலம் வருங்கால இளைஞர்கள் Digital தகவல்களைக் கொள்வனவு செய்யும் நிலையிலிருந்து, புதிய கருவிகளைப் படைக்கும் ஆக்குநர்களாக மாறி கற்றலை அதிகரிப்பதன் மூலம் இந்த 21ம் நூற்றாண்டின் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களைத் தீர்த்து, அனுபவிக்க வழி செய்கிறது.

பாரிய பாடத்திட்டங்களுக்கிடையில் கண்டுபிடிப்புக்களை செயற்படுத்துதல்

மிகவும் இலகுவான பயன்பாடுகள் மற்றும் மேலதிக wireless மற்றும் sensor features இருப்பதனால் பாடசாலைகளுக்கிடையிலும், விஞ்ஞானம், வடிவமைப்பு, கணிதம், சங்கீதம், ஓவியம் மற்றும் கணினி முதலான பாடங்களுக்கிடையிலும் பயன்படுத்தப்படலாம்.

வெவ்வேறு கல்விப் படிநிலைகளுக்கிடையிலும் பயன்படுத்தலாம்

இது முதன்மைக் கல்வி நிலையில் மாத்திரமன்றி, இரண்டாம்நிலைக் கல்விக்கும் உள்ளடக்கப்படலாம். இதன் இலகுத்தன்மையும், பாரிய அளவிலான பயன்பாடும் ஆரம்பத்தில் விளையாட்டாகப் பயிலப்படலாம். ஆனால் அனுபவமிக்க Coders, வடிவமைப்பாளர்கள், ஓவியர்கள், விஞ்ஞானிகள் மற்றும் பொறியியலாளர்கள் ஆகியோருக்கு இது வலுவான கருவியாகும்.

முழுமையான ஒரு கல்வித்தொகுப்பு

மைக்ரோ: பிட் அறக்கட்டளையும் அதன் கூட்டு நிறுவனங்களும் பயிற்சி, துறைசார் உதவி; அனுபவமிக்க சேவை வழங்குனர் உதவி; பாரிய ஆராய்ச்சிகள்; மேலதிக பாடத்திட்ட செயற்பாடுகள் teaching resources ; பாடத்திட்டங்களுடன் இணைந்த பாட செயற்பாடுகள்; படிப்படியான Tutorialகள்; இன்னும் முன்னேற்றமடைந்த Projectகள் என்பவற்றை உள்ளடக்கிய கல்வி வளங்கள் மற்றும் கல்வி அனுபவங்களையும் கலாசார வேறுபாடுகள் தாண்டி வழங்குவதில் முனைப்பாக இயங்குகின்றன.

கொள்வனவு செய்யக்கூடிய விலையில், பாரிய மாற்றத்துக்காய்

இந்தக் கருவிகள் குறைந்த விலையில் பெறப்படக்கூடியவை- Bbc மைக்ரோ: பி விற்பனையாளர்களிடம் ஒரு Laptopஐக் கொள்வனவு செய்யும் அதே விலையில் சிறந்த மைக்ரோ: பிட் கருவிகளின் தொகுப்பு கிடைக்கிறது. சில கற்பித்தல் பயிற்சிகள் இலவசமாகவும் எமது Bursaries மற்றும் கல்வி Partnersசிடம் பெறப்படலாம். அறக்கட்டளையில் கிடைக்கும் வலைத்தள சேவைகள், கற்பித்தல் வளங்கள் மற்றும் Projectகள் ஆகியன முற்றிலும் இலவசமானவை